மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்நேற்று மாலை லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் புதுச்சேரி எம்எல்ஏஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் ஆலோசனையின் பேரில் மதுரைமாவட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்ட விழா லட்சிய ஜனநாயக கட்சியின்பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அம்பேத்கர் சிலை. தேவர் சிலை மருதுபாண்டியர் சிலைக்குமாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் கட்சியின்பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா அவர்கள்
செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் கடந்த ஆட்சிக்கும் இந்தஆட்சிக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை என்று கூறினார். இக்கூட்டத்தில்மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிர்வாகிகள் பலர் பேசினார்கள்.