திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுச்சூழல் பொறியாளர்அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய சங்கங்கள் மற்றும் பாலாறுகூட்டியக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலாற்றில் தோல்தொழிற்சாலை கழிவுநீர், மணல் கொள்ளை, வீட்டில் இருந்து வெளியேறும்கழிவுநீர் மற்றும் குப்பையில் பாலாற்றில் நேரடியாக கொட்டி பாழாக்கிவருவதாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்டசுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர்