இந்து சமய அறநிலையத்துறையின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள உயர்திரு ஆணையர் வினய் அவர்களை கோவில்பூஜாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள உயர்திரு ஆணையர் வினய் அவர்களை கோவில்பூஜாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர்  வாசு அவர்கள் சந்தித்து  வாழ்த்து தெரிவித்தார்.

கோவில்

பூஜாரிகள் நல

சங்கத்தின் மாநில தலைவர்

வாசு அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் புதிய ஆணையராகபொறுப்பேற்றுள்ள உயர்திரு ஆணையர்

வினய் அவர்களை

சென்னையில் சந்தித்து

வாழ்த்து தெரிவித்த நீண்ட நாள் கோரிக்கையான  ஓய்வூதியம் பெரும்பூசாரிகள் ஆலறிதல் சான்றிதழ்களை சம்மந்தப்பட்ட அஞ்சலகங்கள் மூலம்பெற்றுக்கொள்ளவும், பூசாரிகள் நலவாரிய அடையாள அட்டையை2ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதை 4 ஆண்டுகளாக உயர்த்தகோரியும், ஆணையர் அலுவலகதில் நிலுவையில் உள்ள சுமார் 1000கும்மேற்பட்ட பூசாரிகள் ஓய்வூதிய விண்ணப்பங்களை பரிசிழித்து ஓய்வூதியஆணை வழங்க வேண்டும் எனவும் புதிதாக பூசாரி நலவாரியத்தில் சேரும்பூசாரிகளுக்கு விரைந்து அடையாள அட்டை வழங்கி நலத்திட்டம் கிடைத்திடஅரசிடம் நிதி பெற்று அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்வதுஉள்ளிட்ட பூசாரிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆணையர்அவர்களிடம் மனு வழங்கினார்.உடன் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்முரளி கிருஷ்ணன்

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy